இந்த 2 ராசிகளை சேர்ந்தவர்கள் திருமணம் செய்யக் கூடாதாம்
சிம்மம்- கன்னி: இருவருக்கும் இடையே உறவில் மன உளைச்சல் அதிகமாகும்.
மீனம்- சிம்மம்: காதலில் திளைத்திருப்பார்கள். ஆனால், சில நாட்களில் பிரிவு ஏற்பட்டுவிடும்.
மேஷம்- விருச்சிகம்: இருவருக்கும் இடையே பொறாமை குணம் அதிகரித்து வாழ்வில் விரிசல் ஏற்படும்
ரிஷபம்- கும்பம்: இந்த இரண்டு ராசிகளுக்கும் ஒத்துப்போகாது வாழ்வில் நிம்மதி இருக்காது.
சிம்மம்- ரிஷபம்: இடையே உள்ள போட்டி மனப்பான்மை, நாளடைவில் பிரிவிற்கு காரணமாக அமையும்.
தனுசு- மகரம்: அன்பு குறைந்து போவதால், மிகப்பெரிய பிரச்சனை ஏற்படும்.
கன்னி- மிதுனம்: திருமணம் செய்துக் கொண்டால், பணப்பிரச்சனை தான் ஏற்படும்
மிதுனம்- விருச்சிகம்: . ஒருவருக்கொருவர் வெளிப்படையாக பேசிக் கொள்ளாததால் பிரச்சனைகள் ஏற்படும்
கும்பம்- கடகம்: நம்பகத்தன்மை குறைவாக இருக்கும். அதுவே இவர்களது உறவை சீர்கெடுத்துவிடும்.
துலாம்- மீனம்: இடையே உண்டாகும் பிரச்சனையை எப்படி கையாள்வது என்பதே இவர்களுக்குத் தெரியாது
மேஷம்- கடகம்: ஒருவர் மேல் ஒருவர் அக்கறையுடன் நடந்து கொள்ள மாட்டார்கள்