வீட்டில் வாஸ்து குறைபாடு இருந்தால். ஜீவ காருண்யம் இருக்காது
படுக்கை அறையில் கண்ணாடி உபயோகப்படுத்த வேண்டாம். அதற்கு ஒரு அறிவியல் காரணம் உண்டு.
எக்காரணம் கொண்டும் ஒரு வீட்டின் ஒரு முனையை ஒடித்து கட்டிடம் கட்ட வேண்டாம். ஏன் என்று சொன்னால் ஒவ்வொரு முனையும் நமது வீட்டின் உள்ளவர்களுடன் தொடர்புள்ளது.
வீடு கட்டும் பொறியாளர்களுக்கும், கட்டிட வரைபட அமைப்பாளர்களுக்கும் வாஸ்து தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால் அதில் குடியிருக்கும் நபர்களுக்கு வாஸ்து மிகவும் முக்கியம்.
நமது வடக்கு கிழக்கும் நமது வாய் மற்றும் மூக்கிற்கு இணையானது. இது எப்பொழுதும் போதுமான அளவு திறந்திருக்க வேண்டும். எப்பொழுதும் திறந்திருக்க வேண்டும். அது போல வடக்கும் கிழக்கும் சகல செல்வங்களும் வரும் வழியாகும். அங்கு அடைப்புக்கள் இருந்தால் உடைத்து எரியுங்கள்.
தெற்கும் மேற்கும் சிறுநீர் மற்றும் மலம் கழிக்க உதவும் வழிகள் போன்றது. தேவையில்லாமல் அதிக திறப்புக்கள் இருக்கக் கூடாது