செல்வம் அதிகரிக்க விளக்கை இதில் ஏற்றுங்கள்
தீபம் ஏற்ற உகந்த நேரம் எது?
எந்த எண்ணெய்யில் விளக்கேற்றக் கூடாது?
கடலை எண்ணை, கடுகு எண்ணெய், பாமாயில் போன்ற எண்ணெய்களில் ஒருபோதும் விளக்கேற்றவே கூடாது. ஏனெனில் அதனால் மனக்கவலை, கஷ்டங்கள், பாவங்கள் அதிகமாகும்.
எந்த திரியில் விளக்கேற்ற வேண்டும்?
- தீபம் எற்றுவதற்கு உகந்த நேரமாக கருதப்படுவது அதிகாலை பிரம்ம முகூர்த்தமான 4-6 மணி வரையும், மாலை 6-7 மணி வரையும் உள்ளது.
- ஆனால் காலையில் விளக்கு ஏற்றி வழிபட்டால் அனைத்தி விடயத்திலும் நன்மை கிடைக்கும்.
- அதுவும் தீபம் ஏற்றும் போது கிழக்குத் திசையில் உள்ள முகத்தை மட்டுமே ஏற்றினால் நம்மைத் தொடரும். ஆனால் தென் திசையில் மட்டும் ஒருபோதும் ஏற்றக் கூடாது.
- நம் வீட்டில் செல்வங்கள் அதிகரிக்க வேப்பெண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய் ஆகிய மூன்றையும் கலந்து தீபம் ஏற்ற வேண்டும்.
எந்த எண்ணெய்யில் விளக்கேற்றக் கூடாது?
கடலை எண்ணை, கடுகு எண்ணெய், பாமாயில் போன்ற எண்ணெய்களில் ஒருபோதும் விளக்கேற்றவே கூடாது. ஏனெனில் அதனால் மனக்கவலை, கஷ்டங்கள், பாவங்கள் அதிகமாகும்.
எந்த திரியில் விளக்கேற்ற வேண்டும்?
- வாழ்க்கையில் உள்ள சுகங்கள் அதிகரிக்க பஞ்சுத்திரியில் விளக்கேற்ற வேண்டும்.
- முற்பிறவியின் பாவங்களை அகற்றி செல்வத்தை அதிகரிக தாமரைத் தண்டு திரியில் விளக்கேற்ற வேண்டும்.
- குழந்தை பேறில்லை என்று வருந்துபவர்கள் வாழைத்தண்டு திரியில் விளக்கேற்ற வேண்டும்.
- செய்வினைகள் நீக்கி, நீடித்த ஆயுள் பெற வெள்ளெருக்குப் பட்டைத் திரியில் விளக்கேற்ற வேண்டும்.