அணைத்து கெட்ட சக்திகளிலும் இருந்து விடுபட உதவும் ராசிக்கல்

பன்னிரண்டு ராசிகளுக்கு ஊறிய ராசி கல்
மிதுன, கன்னி, ரிஷபம், துலாம் லக்னக்காரர்கள் ராசிக்கல்லை வெள்ளியில் அணியவேண்டும். மகரம், கும்பம், கடக லக்னக்காரர்கள் ராசிக்கல்லை பஞ்ச லோகத்தில் அணியலாம். தனுசு, மீனம், மேஷம், விருச்சிகம், சிம்ம லக்கினக்காரர்கள் தங்கத்தில் அணியலாம்

ஜோதிட சாஸ்த்திரத்தில் ஒன்பது கிரகங்களுக்கும் வகுத்த நவரத்தினங்கள் என்னவென்று  பார்க்கலாம்.

1சூரியன்—மாணிக்கம்.
2.சந்திரன்—-முத்து.
3.செவ்வாய்—-பவழம்.
3.புதன்—-மரகதம்.
4.குரு—-புஷ்பராகம்.
6.சுக்கிரன்—-வைரம்.
7.சனி—-நீலம்.
8.ராகு—-கோமேதகம்.
9. கேது—- வைடூரியம்.

ரத்தினங்களைக் கடையில் வாங்கி அப்படியே அணியக்கூடாது. அவற்றை அணியப் போகிறவரின் ராசி, நட்சத்திரப்படி மந்திர உருவேற்றிய பின்பே, அது மோதிரமாக அணியப்பட வேண்டும். குடும்ப ஜோதிடரின் ஆலோசனைகளைப் பெற்று ராசிக்கல்லை அணிந்தால் இவ்வாறு செய்தால் அணைத்து கேட்ட சக்திகளிலும் இருந்து விடுபடலாம்.