செவ்வாய் தோஷம் மந்திரம்
ஜோதிடத்தில் அனைவரையும் கலக்கத்தில் ஆழ்த்தி விடுவது செவ்வாய் தோஷம். அது எளிதில் அகல செய்வாய் தோஷ மந்திரம்.
ஸ்ரீசெவ்வாய் மந்திரம்:
‘சிறப்புறு மணியே செவ்வாய் தேவே
குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ
மங்கள செவ்வாய் மலரடி போற்றி
அங்கா ரகனே அவதிகள் நீக்கு”
ஸ்ரீ செவ்வாய் காயத்ரி மந்திரம்;
“ஓம் அங்காரகாய வித்மஹே
பூமி பாலாய தீமஹி
தந்நோ குஜ:பிரசோதயாத் “
வரம் தந்து வாழ வைக்கும் செவ்வாய் பகவான் தாள் பணிந்து
நலம் பல பெற்று வாழ்வோமாக!
ஸ்ரீசெவ்வாய் மந்திரம்:
‘சிறப்புறு மணியே செவ்வாய் தேவே
குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ
மங்கள செவ்வாய் மலரடி போற்றி
அங்கா ரகனே அவதிகள் நீக்கு”
ஸ்ரீ செவ்வாய் காயத்ரி மந்திரம்;
“ஓம் அங்காரகாய வித்மஹே
பூமி பாலாய தீமஹி
தந்நோ குஜ:பிரசோதயாத் “
வரம் தந்து வாழ வைக்கும் செவ்வாய் பகவான் தாள் பணிந்து
நலம் பல பெற்று வாழ்வோமாக!