நீங்கள் உயர்ந்த நிலைக்கு வர வேண்டுமா.? வாஸ்து ரீதியாக ஒரு எளிதான சூத்திரம் இருக்கிறது.

நமது வீடு வாரம் ஒரு முறை உப்புத்தண்ணீர் கொண்டு துடைக்க வேண்டும். வீட்டின் கீழ் நிலை, மேல்நிலை தண்ணீர் தொட்டிகள் 90 நாட்களுக்கு ஒரு முறை கண்டிப்பாக சுத்தம் செய்யப்பட வேண்டும்.

நமது வீட்டிற்கு எதிரில் குப்பைத் தொட்டி இருக்கக் கூடாது. நமது வீட்டிலும், வீட்டைச் சுற்றிலும் வீட்டின் வெளிப்புறங்களில் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்

நமது வீட்டிற்கு எதிரில் குப்பைத் தொட்டி இருக்கக் கூடாது. நமது வீட்டிலும், வீட்டைச் சுற்றிலும் வீட்டின் வெளிப்புறங்களில் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்
வீட்டில் வளர்க்கக்கூடாத மரங்கள் என்று சொன்னால், அரசு, ஆல், புளி, நாவல், நெல்லி, எருக்கு, பனைமரங்கள், மூங்கில் மரங்கள், கற்றாளை, காட்டு மரங்கள், அசோக மரம், புங்கை, எலுமிச்சை, வில்வம், முள் உள்ள மரங்கள் மற்றும் செடிகள் ஆகியன வேண்டாம்.