தனுசு ராசிகாரர்கள் இதை செய்தால் கடன் தொல்லை தீரும்
கடுமையாக உழைக்கும் திறன் கொண்ட தனுசு ராசி நண்பர்களே, நீங்கள் கடன் தொல்லையில் சிக்கி கொண்டு இருக்கிறீர்களா, கவலை வேண்டாம் அதில் இருந்து எளிதில் விடுபட சிறிய முறையை பின்பற்றுங்கள் போதும்,செவ்வாய் அல்லது வெள்ளி கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கு நீங்கள் மலர் தானம் செய்யலாம். அதோடு கஷ்டப்பட்டு வீடு கட்டுவோருக்கு உங்களால் முடிந்த ஒரு செங்கல்லையாவது செய்வாய் அல்லது வெள்ளிக்கிழமையில் தானமாக கொடுப்பதன் மூலமாக கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.