இடக்கண் துடித்தால் நல்லதா கெட்டதா
பொதுவாகவே அனைவரும் கூறுவது இடக்கண் துடித்தால் நல்லதென்றும் வலதுகண் துடித்தால் அபசகுனம் என்றும் கூறுவார்கள் ஆனால் மருத்துவ ரீதியாகப் பார்த்தால், ரத்தவோட்டம் சீராக இல்லாதிருத்தல் ,அதீத உழைப்பு, மனஅழுத்தம், நரம்புத் தளர்ச்சி தூக்கமின்மை, போன்ற காரணங்களால்
வலது கண் துடிக்கின்றன
மகிழ்ச்சி, குதூகல உணர்வு, பிட்ட்யூடரி சுரப்பி, எண்டார்பின்
என்ற சுரப்பிகள் சுரக்கும்போதும் இடக்கண் துடிக்கிறது.
வலது கண் துடிக்கின்றன
மகிழ்ச்சி, குதூகல உணர்வு, பிட்ட்யூடரி சுரப்பி, எண்டார்பின்
என்ற சுரப்பிகள் சுரக்கும்போதும் இடக்கண் துடிக்கிறது.