காலையில் எழுந்ததும் இதை செய்யுங்கள். பணம் பெறுக

காலை எழுந்து பல் துலக்கிய பின்பு வெறும் வயிற்றில் ஒரு டம்பளர் நீரை எடுத்து கொண்டு வட கிழக்கு திசையில் நின்று கொண்ட பிறகு வாயை நாக்கின் மேல் புறம் படுமாறு மடக்கி வைத்துக் கொண்டு வாயை மூடி கொள்ள வேண்டும் பின்பு மனதினுள் ஏராளம் தனம் தான்யம் தாராளம் தாராளம் என்ற மந்திரத்தை ஆறு முறை ஜெபித்த பின் கண்களை மூடிய நிலையில் வாய் திறந்து நீரில் ஊதா வேண்டும் பின் அந்த நீரை குடித்து விடவேண்டும் இவ்வாறு செய்வதன் மூலம் நாள் முழுவதும் எதிர் பாரத பணம் வந்து சேரும், மேலும் அந்நாளில் இன்னும் சில நற்செய்திகளை கேட்பீர்கள்.