கன்னி ராசிகாரர்கள் இதை செய்தால் கடன் தொல்லை தீரும்

எதையும் துணிச்சலாக செய்யும் குணம் கொண்டு மனதில் ஏராளாமான தன்னம்பிக்கை கொண்ட கன்னி ராசி நண்பர்களே நீங்கள் கடன் தொல்லையில் சிக்கி கொண்டு இருக்கிறீர்களா, கவலை வேண்டாம் அதில் இருந்து எளிதில் விடுபட சிறிய முறையை பின்பற்றுங்கள் போதும்,  கோயிலிற்கு வரும் பக்தர்களுக்கு கோதுமையால் ஆனா ஏதாவது பலகாரத்தை தானமாக அளிப்பது நல்லது. மேலும் தினசரி துளசி செடியின் முன் அகல்விளக்கில் தீபம் ஏற்றலாம். இதனால் உங்கள் கடன் தோஷம் விலகும்.