கோபுர தரிசனம் கோடி புண்ணியம்.
கோபுர தரிசனம் பெற்றால் கோடி புண்ணியம் கிடைக்கும் என்று முன்னோர்கள் சொல்வார்கள் அதற்கு இது தன் காரணம்.
சர்க்கரை நோய் மற்றும் இதய நோய் உள்ளவர்களால் கழுத்தை மேல் நோக்கி
தூக்கிப் பார்க்க முடியாது. தலை சுற்றும். அதே போல காலைச் சூரியனை வெறும்
கண்ணால் பார்க்க முடியாதவர்கள் கண் நோய் நிச்சயம் இருக்கும்.
காலையில் சிறிது நேரம் நடைப் பயிற்சியும், கைகளை பைனாகுலர் போன்று
வைத்துக் கொண்டு சூரியனைப் பார்த்து வந்தால் கண்ணுக்கும் உடலுக்கும்
நல்லது. நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம் இல்லையா?