சிம்ம ராசிகாரர்கள் இதை செய்தால் கடன் தொல்லை தீரும்

செய்யும் அனைத்து தொழிலிலும் வெற்றி பெற்று தொழிலுக்கு மதிப்பு கொடுத்து தெய்வம் என கருதும் குணம் கொண்ட சிம்ம ராசி நண்பர்களே நீங்கள் கடன் தொல்லையில் சிக்கி கொண்டு இருக்கிறீர்களா, கவலை வேண்டாம் அதில் இருந்து எளிதில் விடுபட சிறிய முறையை பின்பற்றுங்கள் போதும், பசியால் வாடும் ஏழைகளுக்கு தயிர் சாதத்தை தானமாக அளியுங்கள். அதோடு சனிக்கிழமையில் அரச மரத்தடியில் இருக்கு விநாயகற்கு அகல்விளக்கில் கருப்பு திரி கொண்டு தீபம் ஏற்றுங்கள் இப்படி செய்தால் கடன் தொல்லை நீங்கும்.