மீன ராசிகாரர்கள் இதை செய்தால் கடன் தொல்லை தீரும்
ரகசியங்களை பாதுகாப்பதில் வல்லவரான மீன ராசி நண்பர்களே , நீங்கள் கடன் தொல்லையில் சிக்கி கொண்டு இருக்கிறீர்களா, கவலை வேண்டாம் அதில் இருந்து எளிதில் விடுபட சிறிய முறையை பின்பற்றுங்கள் போதும். சபரி மலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்வது நல்லது. மேலும் ஏழைகளுக்கு கோதுமையால் செய்யப்பட்ட ஏதேனும் உணவை தானமாக வழங்குவதன் மூலம் கடன் குறையும்.