வீட்டில் தீய சக்தி இருப்பதை தெரிந்து கொள்ள சில வழிகள்
மூன்று பச்சை எலும்பிச்சை பழங்களை இரண்டாக வெட்டி வீட்டில் பல்வேரு பகுதியில் வைக்க வேண்டும் அப்படி வைத்த பச்சை எலும்பிச்சை மஞ்சள் அல்லது கருப்பு நிறத்தில் மாறினால் வீட்டில் கெட்ட சக்தி இருபதை உறுதி செய்யலாம்
மேலும் வீட்டில் உள்ளவர்களுக்கு அடிக்கடி உடல்நல கோளாறுகள் வந்தாலோ வீட்டில் மனக்கஷ்டம், மனசங்கடம் சண்டை, பிரிதல் இருந்தால் வீட்டில் தீய சக்தி இருப்பது உறுதி
மேலும் வீட்டில் உள்ளவர்களுக்கு அடிக்கடி உடல்நல கோளாறுகள் வந்தாலோ வீட்டில் மனக்கஷ்டம், மனசங்கடம் சண்டை, பிரிதல் இருந்தால் வீட்டில் தீய சக்தி இருப்பது உறுதி